வாலிபனே ஓ வாலிபனே
vaalibanae o vaalibanae
வாலிபனே ஓ வாலிபனே இயேசுவுக்காய் நீ எழுந்துவா (2)
எழுந்து கட்டுவோம் நீ எழுந்துவா எடுத்து கட்டுவோம் நீ துணிந்துவா (2)
தேசங்கள் பாழாய் போகுதே பாவங்கள் தண்ணீராய் பெருகுதே (2) பாதாளம் வாரிக்கொள்ளுமுன் தடுத்து நிறுத்த நீ எழுந்துவா (2) - எழுந்து
அலங்கம் இடிந்து போனதே குடிகள் சிறுமை அடைந்ததே(2) எதிரியின் சேனை தாக்குமுன் மதிலாய் நிற்க நீ எழுந்துவா(2) - எழுந்து
தரிசனம் காண் நீ வாலிபா பெலவான் கையின் அம்பு நீ (2) கூர்மையான புதிய எந்திரம் நீ போரடிக்க நீ எழுந்து வா (2) - எழுந்து
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae