வாலிப நண்பனே (நங்கையே) எழுந்து வா
vaaliba nanbanae (nangaiyae) ezhundhu vaa
வாலிப நண்பனே (நங்கையே) எழுந்து வா இயேசுவிடம் இன்றே வா (2)
உன்வாழ்வை என்றும் அழகாய் வனைவார் உந்தன் காரியம் நேர்த்தியாய் செய்வார் (2) உந்தனின் எதிர்காலம் ஜெயம் ஜெயமே (2)
காண்பதெல்லாம் மெய்யென்று நம்பாதே நண்பா கண்காணும் காட்சிகள் எல்லாமே மாயை (2) விழிகளின் பிரியம் அழித்திடுமே (2) வீழ்ந்திடாதே! அழிந்திடாதே! வாலிபனே! (என்) வாலிபனே!(2) வாலிபனே ஓ வாலிபனே வாலிப மகனே (மகளே) எழுந்து வா இயேசுவிடம் இன்றே வா
சிறகடித்து பறக்க சிந்திக்கும் வயது சின்றின்ப ஆசையால் அலைபாயும் மனது (2) வேடன் வலையை விரித்திடுவான் (2) வீழ்ந்திடாதே! அழிந்திடாதே! வாலிபனே! (என்) வாலிபனே! வாலிபனே ஓ வாலிபனே வாலிப நண்பனே எழுந்து வா இயேசுவிடம் இன்றே வா(2)
எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தை நம்தேவன் வைத்தார் எல்லாமே நன்மையாய் உன்வாழ்வில் செய்வார் (2) கர்த்தரின் வேளைக்காய் பொறுமையுடன் (2) காத்திரு நீ! ஜெபித்திரு நீ! வாலிபனே! (என்) வாலிபனே! வாலிபனே ஓ வாலிபனே வாலிப நண்பனே(நங்கையே) எழுந்து வா இயேசுவிடம் இன்றே வா (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae