வாலிப நண்பனே கவனி
vaaliba nanbanae kavani
வாலிப நண்பனே கவனி - உன் சிருஷ்டி நாயகரின் செய்தி கேளு - 2 இளவயதும் வாலிபமும் மாயையாக ஓடிப்போகுமே !
நீ மனந்திரும்பு - இன்றே மனந்திரும்பு (2)
உலக சந்தோஷம் நீ நாடாதே இதய பூரிப்பில் நீ மயங்காதே (2) சிற்றின்பம் உன்னை சிறைப்பிடித்து அழிக்கும் சிந்தித்தே நீயும் இயேசுவண்டை ஓடி வா (2) - வாலிப நண்பனே
உன் கண்ணின் காட்சியில் நீ நடக்காதே உன் நெஞ்சின் வழிகளில் நீ போகாதே (2) பாவத்தின் வழியுன்னை பாதாளம் சேர்க்கும் பரிசுத்த ஜீவ வழி இயேசுவண்டை ஓடி வா (2) - வாலிப நண்பனே
எந்தன் தோழனே உந்தன் இயேசுவை நல்ல நண்பனாய் ஏற்றுக் கொள்வாயா? (2) உந்தன் ஆயுளின் இறுதிவேளை வரைக்கும் உந்தன் கூடவே இயேசு என்றும் இருப்பார் (2) - வாலிப நண்பனே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae