உயிரிலும் மேலான எந்தனின் இயேசு
uyirilum melaana endhanin yesu
உயிரிலும் மேலான எந்தனின் இயேசு உயிரினில் இரண்டற கலந்தவர் நீரே (2) உந்தனின் நேசமே மாறாததய்யா உந்தனின் நேசம் மாறாதே
உம்மை ஆராதிப்பேன்-2 உயிருள்ளவரை உம்மை ஆராதிப்பேன்(2)
ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்திடும் நேசர் நீரே (2) எந்தனின் ஆசையே எந்தனின் நேசமே எனதெல்லாம் நீங்க தானையா - உம்மை
உம்மையே ஆசையாய் நோக்கிடுவேனே உம் சாயல் கண்டு நான் திருப்தியாவேனே (2) உம்முக பிரகாசம் எந்தனில் வீசுதே பிரசன்னம் நிரப்பிடுதே - உம்மை
ஒன்றான மெய் தேவன் நீரே இயேசய்யா ஒருவராய் அதிசயம் செய்பவர் நீரே (2) எந்தனின் மகிமையே எந்தனின் கிரீடமே ஜீவனும் சுவாசமும் நீரே - உம்மை
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae