உயிர் நண்பனே இளம் தோழியே
uyir nanbanae ilam thozhiyae
உயிர் நண்பனே இளம் தோழியே ! உந்தன் வாலிபம் இயேசு ஒருவருக்கே !
உந்தன் வார்த்தையில் உந்தன் நடக்கையில் உந்தன் அன்பினில் உந்தன் ஆவியில் விசுவாசம் கற்பிலும் முன்மாதிரி நீயே - உயிர் நண்பனே
சூரியன் சந்திரன் அந்தகாரமடையுமே ஒளிவீசும் வாலிபம் அதுபோல மங்கிடுமே கால்கள் தள்ளாடும் கண்கள் இருண்டுபோகும் உன் சிருஷ்டிகரை இன்றே ஏற்றுக்கொள் இயேசுவை இன்றே ஏற்றுக்கொள் நண்பனே - உயிர் நண்பனே
எந்திரம்போன்ற பற்கள் விழுந்துபோகுமே மலர்போன்ற உதடுகள் உலர்ந்து போகுமே கீதம் பாடும் குரல் வளங்கள் குறைந்துவிடும் செயல்படு இயேசுவுக்காய் இன்றே எழும்பிடு நண்பா நீ எழும்பிடு - உயிர் நண்பனே
அச்சமும் பயமும் வழியினில் தோன்றுமே பெலத்தின் நாட்களெல்லாம் மறைந்தேபோகுமே ஆசைகள் அழிந்திடும் பசியும் மறைந்திடும் தீங்கு நாட்கள் வரும் நண்பனே இயேசுவுக்காய் எழும்பிடு நண்பனே - உயிர் நண்பனே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae