உயர்ந்தவரே உன்னதரே
uyarndhavarae unnadharae
உயர்ந்தவரே உன்னதரே உயரமும் உன்னதமானவரே (2) சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசுவே எங்கள் ராஜனே (2)
ஆராதனை உம் ஒருவருக்கே சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே (2)
உந்தனின் பலிபீட அக்கினியால் என் பாவம் நீங்கிட சுத்தம் செய்தீர் (2) உம் நேச அக்கினி எனை நிரப்ப என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் (2) - ஆராதனை
உம் சர்வ வல்லமையால் மூடுகிறீர் பிரசன்னத்தால் என்னை நிரப்புகிறீர் (2) சேராபீன் தூதரோடு சேர்ந்து நானும் ஓயாமல் உம்மை ஆராதிப்பேன் (2) - ஆராதனை
யாரை அனுப்புவேன் யார் தான் போவார் உரைக்கும் உம் சத்தம் கேட்டிடுதே (2) அடியேனை அனுப்பிடும் உம் சேவைக்காய் அர்பணித்தே உம்மை ஆராதிப்பேன் (2) - ஆராதனை
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae