உன்னை காணும் இயேசு ராஜன்
unnai kaanum yesu raajan
உன்னை காணும் இயேசு ராஜன் உன் நடுவில் இருக்கிறார் உந்தன் மேல் மனதுருகி இன்று அற்புதம் செய்கிறார் (2)
விடுதலை இன்று விடுதலை இயேசு ராஜாவின் நாமத்தாலே (2) நுகங்கள் எல்லாம் முறியுதே அவர் அற்புத வல்லமையால் (2)
நொறுங்கிப் போன உந்தன் இதயம் கண்டு உன் அருகில் வருகிறார் (2) அன்பின் கரத்தால் தூக்கி எடுத்து உந்தன் காயம் கட்டுகிறார் - (3)
உந்தன் சிறையிருப்பைக் கண்டு மனதுருகி விடுதலை தருகிறார் -(2) உன் சிறுமை வாழ்க்கை மாற்றிட இன்று (இயேசு) அதிசயம் செய்கிறார் -(3)
துயரப்படுகின்ற உன்னை தேற்றி அவர் ஆறுதல் தருகிறார்-(2) நோயின் கொடுமையால் வாடும் உன்னை-இயேசு குணமாக்க வருகிறார் -இன்று -2 நல்ல துதி ஆடை தருகிறார்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae