உன்னதமானவரே என் உள்ளம் கவர்ந்தவரே
unnadhamaanavarae en ullam kavarndhavarae
உன்னதமானவரே - என் உள்ளம் கவர்ந்தவரே மகிமை நிறைந்தவரே - ஐயா மாறாத என் நேசரே
வெண்பஞ்சு முடியை உடையவரே புறாவின் கண்கள் கொண்டவரே லீலி மலர் போல் ஆனவரே இயேசுநாதர் என்னுடையவரே பா மகரிக நீ பநிரிஸ கா ரிஸ நிப மா கரிநிஸ
எமக்காய் சிலுவை சுமந்தவரே தலையில் முள்முடி தரித்தவரே ரத்தம் சிந்தி மீட்டவரே விடுதலை வாழ்வு தருபவரே பா மகரிக நீ பநிரிஸ கா ரிஸ நிப மா கரிநிஸ
கவலை கண்ணீர் துடைப்பவரே கண்ணின் மணி போல் காப்பவரே உண்மை அன்பு செய்பவரே மார்போடு அணைத்து மகிழ்பவரே பா மகரிக நீ பநிரிஸ கா ரிஸ நிப மா கரிநிஸ
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal