உன்னத தேவனுக்கு ஆராதனை
unnadha devanukku aaraadhanai
உன்னத தேவனுக்கு ஆராதனை மகத்துவ ராஐனுக்கு ஆராதனை சர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை
அல்லேலூயா பாடி துதிப்போம் எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
பிதாவாம் தேவனுக்கு ஆராதனை குமாரனாம் இயேசுவுக்கு ஆராதனை ஆவியாம் கர்த்தருக்கு ஆராதனை எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை
அதிசயம் செய்தவரை ஆராதிப்போம் அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம் கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம் கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம்
பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம் பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம் அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம் பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம்
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am F
Dm F
Am F
Dm Em
Am G
Am F
G Am
Am
Dm Am
Am
G
Am C
Am C
F Dm Em
F Dm Em
Am C
Am C
F Dm Em
F Dm EmMore from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri