உங்களை தவிர ஆதரிக்க யாருமில்ல
ungalai thavira aadharikka yaarumilla
உங்களை தவிர ஆதரிக்க யாருமில்ல உங்களை தவிர விசாரிக்க எவருமில்ல இயேசப்பா யாருமில்ல ஆதரிக்க யாருமில்ல இயேசப்பா யாருமில்ல விசாரிக்க எவருமில்ல
நீதிமானின் துன்பங்கள் அனேகமாயிருந்தாலும்(2) அவைகள் அனைத்திலுமே விடுதலை அளித்திடுவீர் (2) தள்ளாட விடமாட்டீர் தாங்கி கொண்டிடுவீர் (2)
நொறுங்குண்ட இருதயத்தை ஒருபோதும் புறக்கணியீர்(2) நருங்குண்ட ஆத்துமாவை அற்பமாய் எண்ணமாட்டீர் (2) காயம் கட்டிடுவீர் ஆற்றி தேற்றிடுவீர் (2)
நெரிந்துபோகும் நாணலை நீர் ஒருபோதும் முறிப்பதில்லை (2) மங்கி எரிகின்ற திரியை அணைப்பதில்லை (2) துயரங்கள் நீக்கிடுவீர் ஆனந்தம் தந்திடுவீர் (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae