உங்க முகத்தைப்
unga mugathaip
உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா– 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா – 4
எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும் எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2
யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2
எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும் எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2
பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும் உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2
கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர் என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2
எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F
Gm
Bb
C F
F Bb C Am F
F Gm C F
F Am Dm Bb
Gm D# C F
F Am Dm Bb
Gm D# C F
F Am Dm Bb
Gm D# C F
F Am Dm Bb
Gm D# C F
F Am Dm Bb
Gm D# C F
F Am Dm Bb
Gm D# C FMore from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri