உங்க கூடாரத்தில் நான் என்றும்
unga koodaarathil naan endrum
உங்க கூடாரத்தில் நான் என்றும் தங்கிடுவேன் உங்க வாசஸ்தலத்தில் நித்தம் வாசம்பண்ணுவேன் அசைக்கப்படுவதில்லை - நான் அசைக்கப்படுவதில்லை (2)
உத்தமனாய் நான் நடந்து நீதியில் எல்லாம் செய்து மனதார சத்தியத்தையே தினம் தோறும் பேசிடுவேனே (2) - அசைக்கப்படுவதில்லை
நாவினால் புறங்கூறாமல் எவருக்கும் தீங்குசெய்யாமல் மற்றவரை நிந்திப்போரின் வார்த்தைக்கு செவிகொடேனே (2) - அசைக்கப்படுவதில்லை
கர்த்தருக்கு பயந்தவரை கருத்தாக கனம்பண்ணி சொல்தவறாமல் என்றும் பண ஆசை வெறுத்திடுவேனே (2) - அசைக்கப்படுவதில்லை
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae