உங்க அன்பு போதும்
unga anbu podhum
உங்க அன்பு போதும் உங்க தயவு போதும் உங்க கிருபை போதும் எனக்கு நீங்க போதும் பா -2
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமே எனக்கில்ல நண்பன் என்று யாரையும் நம்பவே முடியல -2
கசப்பான கஷ்டத்த மறுக்கவே முடியல -2 ஆனாலும் உம்மை மட்டும் நம்பி இருக்கேன் பா -2 உங்க அன்பு போதும்...... பாவியாய் இருந்த என்னை பரிசுத்தனாய் மாற்றினீர்
ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை பயன் படுத்தினீர் -2 சொன்னத போல நீங்க எல்லாத்தையும் செஞ்சீங்க -2
உம்மை போல் வேறொருவர் எனக்கு இல்லை பா உம்மை போல் வேறொருவர் எங்கேயும் இல்லை பா
உங்க அன்பு போதும் உங்க தயவு போதும் உங்க கிருபை போதும் எனக்கு நீங்க போதும் பா -4
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எந்த நிலையிலும்endha nilaiyilumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae