எந்த நிலையிலும்
endha nilaiyilum
எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர் நான் எப்படி நன்றி சொல்வேன் உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல் அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர்
1 பாதை மாறி சென்ற போதும் நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர் என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர் எப்படி உமக்கு நன்றி சொல்வேன்
2 வழி தெரியாமல் திகைத்த போது உம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர் என்னை மறவாமல் நடத்தி வந்தீர் எப்படி உமக்கு நன்றி சொல்வேன்ழ
3 உலகம் பின்னால் சென்ற போது உம் அன்பினால் நீர் இழுத்துக்கொண்டீர் என்னை சேர்க்க வரப்போகிறீர் எப்படி உமக்கு நன்றி சொல்வேன்
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae