இரட்சிக்க கூடாதபடிக்கு
iratsikka koodaadhabadikku
இரட்சிக்க கூடாதபடிக்கு கர்த்தரின் கரம் குறுகி போகவில்லை கேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை (ஏசாயா 59:1) அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார் (எபி 13:8)
1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும் ஒடுங்கி நான் போக விடமாட்டார் கேடகமும் மகிமயுமானவர் என் தலையை என்றென்றுமாய் உயர்த்துவார் (சங்கீ 3)
ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன் இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன் (சங்கீ 27:6)
2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன் என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார் வெட்கப்பட்ட சகல தேசத்திலும் என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்குவார் ( செப் 3:19,20)
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எந்த நிலையிலும்endha nilaiyilumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae