உம் அன்பின் கயிற்றால்
um anbin kayitraal
உம் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீர் உம் அணைக்கும் கரத்தால் என்னை அணைத்தீர்
எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர் எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர் கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர் கரத்தின் நிழலினாலே என்னைமூடினீர்
1.குப்பையில் இருந்தேன் இயேசுவே உந்தன் கரத்தால் தூக்கி எடுத்தீர் உந்தனின் அன்பின் அடையாளமாகவே என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே
2. முடியாது (நடக்காது) என்றேன் வார்த்தையை தந்தீர் உம்மீது நம்பிக்கை வைத்தேன் ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர் உந்தனின் சாட்சியாய் என்னை நீர் நிறுத்தினீர்
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எந்த நிலையிலும்endha nilaiyilumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae