உம்மைதான் நம்பியிருக்கிறோம்
ummaidhaan nambiyirukkirom
உம்மைதான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2 அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான்
1. நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2 நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்
2. நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2 உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எந்த நிலையிலும்endha nilaiyilumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae