எங்கள் தகப்பனே என் இயேசுவே
engal thagappanae en yesuvae
எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே
இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில) மனமிறங்குமே எங்களுக்காக நீங்க
1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே (Dan 2:21) நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே - இரக்கம் செய்யுங்கப்பா
2. தேசமெங்கும் பாழான நிலைமையாகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே (Ezek 36:36) நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே - இரக்கம் செய்யுங்கப்பா
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எந்த நிலையிலும்endha nilaiyilumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae