இரட்சிப்பின் மகிமை உமக்கே
iratsippin magimai umakke
இயேசுவே இயேசுவே உம்மை உயர்த்தி பணிகின்றேன் இரட்சிப்பின் மகிமை உமக்கே மாட்சிமை வல்லமை உமக்கே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கில்லை இணை இயேசுவே மேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கி மீட்டு கொண்டீர் என் இயேசுவே
இரட்சிப்பின் மகிமை உமக்கே மாட்சிமை வல்லமை உமக்கே
1.எனக்கெதிரான கையெழுத்தை எல்லாம் குலைத்துப் போட்டீர் என் இயேசு துரைத்தனங்களும் அதிகாரங்களும் கீழடக்கி வென்றீர் இயேசுவே
2.பாவியான என்னை பரிசுத்தனாக்க பலியானீர் என் இயேசுவே பாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றி பரலோகில் சேர்ப்பீர் இயேசுவே
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எந்த நிலையிலும்endha nilaiyilumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae