உந்தன் நண்பராய்
undhan nanbaraay
உந்தன் நண்பராய் உந்தன் அன்பராய் உந்தன் ஆருயிராய் உந்தன் நேசராய் உந்தன் நேசராய் (2)
உனக்கும் எனக்கும் இயேசுவே எனக்கும் உனக்கும் இயேசுவே எல்லாமே இயேசுவே (4) - உந்தன்
படகில் அலை மோதி பயணம் சிதைகையில் பாதுகாப்பவர் இயேசுவே பாதுகாப்பவர் இயேசுவே - உனக்கும்
பாதை திசைமாறி பாடு படும் போது பரிவாய் வருபவர் இயேசுவே பரிவாய் வருபவர் இயேசுவே- உனக்கும்
வியாதியினால் மிகும் வியாகுலம் வந்தாலும் வியாதி நீக்குவார் இயேசுவே வியாதி நீக்குவார் இயேசுவே- உனக்கும்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae