உம்மை விட்டு வாழ முடியாது
ummai vittu vaazha mudiyaadhu
உம்மை விட்டு வாழ முடியாது நீர் இல்லை என்றால் வாழ தெரியாது(2) என்னைத் தேடி வந்தவரை என் தலையை நிமிர செய்தவரே(2)
1. என் ஆதாரம் நீர் தான் ஐயா என் அடைக்கலம் நீரே என் நம்பிக்கை நீர்தானையா என் நங்கூரம் நீர்தானையா(2)
2. என் பாதை அறிந்தவரே வழியெல்லாம் காப்பவரே ஒலியாக வந்தவரே புதுவாழ்வு தந்தவரே
3. பெயர் சொல்லி அழைத்தவரே என்னை பெரியவனாக்கினிரே உள்ளங்கையில் வரைந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே(2)
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega
- என் தேவைகளை அறிந்தவர்en thevaigalai arindhavarBro. Aaron Bala · Omega