உம்மை போல என்னை காக்க
ummai pola ennai kaakka
உம்மை போல என்னை காக்க இந்த பூமியில் யாரும் இல்ல உம்மையன்றி எந்தன் ஜீவன் ஒருநாளும் வாழ்வதில்லை(2)
1. ஏகோவா ஏகோவா நீரே என் சொந்தமும் நீரே என் தஞ்சம் தனிமையின் பாதையில் கலங்கிடும் வேளையில் துணையாய் வந்தவரே தாங்கமுடியாத பாருங்கள் சுமக்கையில் தாங்கிக் கொண்டவரே
2. அடைக்கலம் தேடினேன் அலைந்து ஓடினேன் ஆறுதலாக தந்தவரே பாதைகள் தெரியாமல் மூழ்கிட நினைக்கயில் வழியாய் வந்தவரே(2)
3. என்னை ஆற்றிட ஒருவர் இல்லை என்னை தேற்றிட ஒருவர் இல்லை என்னை நினைத்திட ஒருவரில்லை அணைத்திட ஒருவர் இல்லை(2)
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega
- என் தேவைகளை அறிந்தவர்en thevaigalai arindhavarBro. Aaron Bala · Omega