ஆறுதலாய் இந்த உலகில்
aarudhalaay indha ulagil
ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாரும் இல்ல சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவும் இல்லை பாசம் வைத்து என் மீது அன்பு காட்டிட நான் சோர்ந்து போன நேரங்களில் தோளில் சாய்ந்திட எனக்கு என்று ஒருவரும் இல்லை உம்மை விட்டா எனக்கு கதி இல்லை (2)
1. ஏனென்று கேட்க என்னை விசாரித்து நடத்த ஏன் என்று கேட்க என்னை விசாரித்து நடத்த நீர் எனக்கு போதும் ஏசுவே உங்க கிருபை என்னைத் தாங்கும் ஏசுவே 2) ஒரு நிமிஷம் நீங்க எங்கள மறந்தாலுமே என் வாழ்க்கை தடுமாறுமே உங்க கிருபை மட்டும் எங்களை வழிநடத்த வில்லனா நாம் போகும் பாதை தவறாகுமே (2) ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாரும் இல்ல சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவும் இல்லை
2 . நான் தடுமாறும் நேரம் தாங்கினீர் பாரம் நான் தடுமாறும் நேரம் தாங்கினீர் பாரம் நீர் என்னை விட்டு விலகுவதில்லை கைவிட நீர் மனிதனும் இல்லை (2) ஆபத்திலே உம்மை நோக்கிக் கூப்பிட்டேன் நேரம் ஆசையாய் ஓடி வந்து நான் அழுது அழுது எந்தன் மனம் சோர்ந்த போதெல்லாம் என்னை அன்போடு அணைத்துக் கொண்டுடீர் (2) ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாரும் இல்ல சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவும் இல்லை
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega
- என் தேவைகளை அறிந்தவர்en thevaigalai arindhavarBro. Aaron Bala · Omega