அவர் சிறியவனை புழுதியிலிருந்து
avar siriyavanai puzhudhiyilirundhu
அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார் அவர் எளியவனை குப்பையிலிருந்து உயர்திவைக்கிறார் - 2 ராஜாக்கள் மத்தியிலே அமர செய்பவராம் பிரபுக்கள் மாத்தியிலே உயிர்த்திவைப்பவராம் - 2
ஆராதனை ஆராதனை ஆராதனை - 4
தண்ணீரில் நடந்தாலும் என்னை மூழ்காமல் காத்திடுவார் ஆக்கினியில் விழுந்தாலும் என்னை வேகாமல் தூக்கிடுவார் - 2
பல்லவி
ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
பகலிலே நடந்தாலும் மேகஸ்தம்பமாய் வந்திடுவார் இரவினை கடந்தாலும் ஆக்கினிஸ்தம்பமாய் வந்திடுவார் - 2
பல்லவி
ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
தள்ளாடும் போதெல்லாம் என்னை தங்கியே நடத்திடுவார் தவறியே விழுந்தாலும் தம் கரத்தால் தூக்கிடுவார் - 2
பல்லவி
ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
More from Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega
- என் தேவைகளை அறிந்தவர்en thevaigalai arindhavarBro. Aaron Bala · Omega