என் தேவைகளை அறிந்தவர்
en thevaigalai arindhavar
என் தேவைகளை அறிந்தவர் என் வழிகளையும் அறிந்தவறே உம் கண் முன்பாக என்னை வைத்தவர் என் கண்நீறையும் துடைப்பவரே ( 2)
எப்படி பா நன்றீ சொல்லுவேன் உயிர் உள்ளவறை உம்மை துதிபேன் (2 )
1. வனாந்திரத்தின் பாதையிலே நடந்து வந்தாலும் வானத்திலிருந்து மன்னாவை அனுப்ப அதிகாரம் உடையவரே ( 2)
எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிர் உள்ள வரை உம்மை துதிப்பேன் (2)
2 .கடினமான சூழ்நிலையை கடந்து வந்தாலும் காகத்தை கொண்டும் என்னை போஷிக்க வல்லமை உடையவரே ( 2)
எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்(2)
3. உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மனிதருக்கு விதவையை கொண்டும் பூசித்து நடத்த விருப்பம் உடையவரே (2)
எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega