இதுவரை நடத்தின தேவன் நீரே
idhuvarai nadathina devan neerae
இதுவரை நடத்தின தேவன் நீரே இனியும் நடத்திடுவீர் உம்கண்மணிபோல் என்னை காத்திட்டீர் எனை எப்படி நீர் மாறபீர்(2) எப்படி நீர் என்னை மறந்திடுவேன் எப்படி நீர் என்னை கை விடுவீர்
1.என் முன்னே இருக்கின்ற யோர்தானை பார்த்து நான் பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன் செங்கடல் இரண்டாகப் பிறந்தவர் நீரே என் கண்முன்னே நடந்ததை மறப்பேனோ(2)
2. என் வாழ்க்கை பாடகினில் புயல் வந்து சூழ்ந்தாலும் கலங்கிட மாட்டேன் நான் கலங்கிடமாட்டேன் என்னோடு நீருண்டு அதட்டுவேன் துணைகொண்டு பயப்பட மாட்டேன் (2)
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega
- என் தேவைகளை அறிந்தவர்en thevaigalai arindhavarBro. Aaron Bala · Omega