இயேசப்பாவ தேடி பாருங்க
iyesappaava thedi paarunga
இயேசப்பாவ தேடி பாருங்க உங்க கஸ்டம் எல்லாம் மாறிபோகுங்க (2)
1. வாழ்க்கையில நிம்மதியே இல்ல தெனம் தெனம் எங்களுக்கு தொல்ல (2) ஒன்னு போனா ஒன்னு தெனம் வருது தினம் அழுது அழுது நொந்து போசி மனது (2)
2. நாளேல்லாம் ஒழச்சி கஷ்டம் தீரல வீட்டுக்குள்ள நொழங்சா சமாதானம் இல்ல (2) ஏன் பொறந்தோம் என்று தினம் தோனுது சந்தோஷத்த என்னி மனம் ஏங்குது (2)
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega
- என் தேவைகளை அறிந்தவர்en thevaigalai arindhavarBro. Aaron Bala · Omega