உம்மை தான் உம்மை மட்டும் தான்
ummai thaan ummai mattum thaan
உம்மைத்தான் உம்மை மட்டும் தான் என் கண்கள் தேடுதே என் உள்ளம் நாடுதே
மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் அதுபோல் என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் தேவா உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை எல்லாமே நஷ்டம் என்கிறேன் தேவா உம்மை எண்ணும் போது பூலோகம் ஒன்றுமில்லை எல்லாமே நஷ்டம் என்கிறேன் எல்லாமே நஷ்டம் என்கிறேன்
வேதம் சொல் சித்தம் செய்கிறேன் உந்தன் பாதம் நல் முத்தம் செய்கிறேன் தேவா உம்மைபோல் என்ன காக்க மேலோகில் என்னை சேர்க்க பூலோகில் யாருமில்லையே பூலோகில் யாருமில்லையே பூலோகில் யாருமில்லையே
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Am
Bb C Am Dm
Dm F
F Gm C Am
Am Dm
Bb
C Am
Am Dm
Bb
C Dm
F A Dm
Dm F
F Gm C Am
Am Dm
Bb
C Am
Am Dm
Bb
C Am
C Dm
F A DmMore from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa