உம்மை சார்ந்து நிற்கிறேன்
ummai saarndhu nirkiren
உம்மை சார்ந்து நிற்கிறேன் நான் தோற்றுபோவதில்லை உம்கிருபையில் வாழ்கிறேன் நான் வெட்கப்படுவதில்லை (2)
நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் உந்தனின் நல்ல கிருபை வழுவாமல் என்னை காப்பதும் உந்தனின் வல்ல கிருபை (2) - உம்மை
நிற்கிறேன் என்று எண்ணுவதில்லை ஆகையால் நான் வீழ்வதில்லை என்னால் என்று எண்ணவில்லை மேட்டிமை நான் கொள்வதில்லை (2) - உம்மை
அடைந்தேன் என்று நினைப்பதில்லை ஆசையாய் நான் தொடருவேன் பிடித்துக்கொண்டேன் என்பதில்லை இலக்கை நோக்கியே நானும் செல்வேன் (2) - உம்மை
தாழ்ந்திருக்கவும் கற்றுக்கொண்டேன் ஆகையால் நான் சோர்ந்திடேன் எந்தனின் எல்லா நிலைமையிலும் மனரம்மியமாக நானிருப்பேன் (2) - உம்மை
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae