உம்மை போற்றி பாடுவேன்
ummai potri paaduven
உம்மை போற்றி பாடுவேன் உம்மை புகழ்ந்து பாடுவேன் உம்மை வாழ்த்தி பாடுவேன் - இயேசையா(2)
ஓ…ஓ….. ஓசன்னா (4) - (2)
பூமியின் குடிகளே கர்த்தரை பாடுங்கள் கெம்பீரமாகவே உயர்த்தியே பாடுங்கள் (2)
கர்த்தரின் மந்தையே அவர் சத்தத்தை கேளுங்கள் ஆனந்த சத்தமாய் அவர் பாதம் பணியுங்கள் (2)
அவர் வாசலில் துதியுடன் ஆடிப்பாடியே செல்லுவோம் கர்த்தர் பெரியவர் எல்லா துதிக்கும் பாத்திரர்(2)
(நம்) தேவன் நல்லவர் மாறா கிருபையுள்ளவர் அவர் உண்மையுள்ளவர் தலைமுறைக்கும் இரங்குவார்(2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae