உம்மை காண வாஞ்சிக்கிறேன்
ummai kaana vaanjikkiren
இயேசையா, இயேசையா(4) உம்மை காண வாஞ்சிக்கிறேன் இயேசையா, இயேசையா- (2)
பதினாயிரங்களில் சிறந்தவரே பழுதொன்றும் இல்லாதவரே (2) பூரண அழகுள்ளவரே காட்டுமே உம்முக ரூபத்தை (2) - இயேசையா
தலை தங்கமயமானவரே கண்கள் புறாக்கண்கள் போன்றவரே (2) சாரோனின் ரோஜா லீலிபூஷ்பமே காட்டுமே உந்தன் சாயலை (2) - இயேசையா
உதிக்கும் நீதியின் சூரியனே பிரகாச விடிவெள்ளி நட்சத்திரமே (2) பொற்கச்சை நிலையங்கி தரித்தவரே காட்டுமே மலர்ந்த உம்முகத்தை (2) - இயேசையா
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae