உம்மை ஆராதிப்பேன் உம்மையே
ummai aaraadhippen ummaiyae
உம்மை ஆராதிப்பேன் உம்மையே நமஸ்கரிப்போம் உம்மையே உயர்த்திடுவேன் உமக்கு ஊழியம் செய்வேன்
1. அதிசய தேவன் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே ஆயிரம் ஆயிரமாய் அற்புதங்கள் செய்பவரே-உம்மை
2. தாயின் கருவில் காத்தவரே தந்தையை போல் சுமந்தவரே ஆயுள் வரையும் காப்பேன் என்றார் ஆனந்தமாய் பாடல் செய்தீர்
3. மகிமையுள்ள தேவன் நீரே மகத்துவமானவரே மாட்சிமையுள்ளவரே மன்னிப்பதில் வல்லவரே-உம்மை
4. முதலாளி தேவன் நீரே வேலைக்கார பிள்ளை நானே எல்லாமே பார்த்துக் கொள்ளும் என்னுடைய தந்தை நீரே
5. சர்வ வல்ல தேவன் நீரே சாவாமையுள்ளவர் சாத்தானை வென்றவர் சந்தோஷம் தருபவர்
6. யேகோவா ஷம்மா நீரே என்னோடு இருப்பவரே யேகோவா ரப்பா நீரே சுகம் தரும் தெய்வம் நீரே (வைத்தியரே)
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal