உம்மை ஆராதிக்க தான் என்னை அறிந்தேன்
ummai aaraadhikka thaan ennai arindhen
உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர் உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர் உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர்
ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில் உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர் முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான் மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று வாழ்கின்ற வேந்தன்
எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ தேவ அவி ஏழுண்டு விண்மீங்களும் எழும்பு எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள ஆண்டவர் மைந்தன்
பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ நீர் ஆள்கின்றீர் என்றும் உம்மை
உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா நீர் வாழ்க வாழ்க என்று உம்மை
அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன் ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன் பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன் மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D Em Em D Em Em Am D Em D Em Em Em Em Em Am G Am B Am G Am Bm Em D B Em Em Em Em Am G Am B Am G Am Bm Em D B
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa