உம்மாலே எல்லாமே ஆகுமே
ummaalae ellaamae aagumae
உம்மாலே எல்லாமே ஆகுமே உம்மாலே ஆகாதது ஒன்றுலீல்லையே-2
1. காற்றை அடக்க உம்மால் ஆகும் கடலை நிளக்க உம்மால் ஆகும்-2 கஷ்டம் மாற்ற உம்மால் ஆகும் – எம்மை கஹீப்பாக்க உம்மாலே ஆகும்
2. மலையை நிளக்க உம்மால் ஆகும் மணிலை உடைக்க உம்மால் ஆகும்-2 மன்னா கொடுக்க உம்மால் ஆகும்-எம்மை மகிடிநஞியாக்க உம்மாலே ஆகும்
3. தவளை அனுப்ப உம்மால் ஆகும் தடையை நீக்க உம்மால் ஆகும்-2 தண்ணீர் கொடுக்க உம்மால் ஆகும்-எங்கள் தாகம் தீர்க்க உம்மாலே ஆகும்
4. பாவம் போக்க உம்மால் ஆகும் சாபம் தீர்க்க உம்மால் ஆகும் தூடீநுமையாக்க உம்மால் ஆகும்-எம்மை பாதுகாக்க உம்மாலே ஆகும்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal