உம்மால் எல்லாமே ஆகுமே
ummaal ellaamae aagumae
உம்மால் எல்லாமே ஆகுமே உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை-2
1. காற்றை அடக்கி உம்மால் ஆகும் கடலை பிளக்க உம்மால் ஆகும்-2 கஷ்டம் மாற உம்மால் ஆகும் - எம்மை களிப்பாக்கு உம்மாலே ஆகும்
2. மலையை பிளக்க உம்மால் ஆகும் மதிலை உடைக்க உம்மால் ஆகும்-2 மன்னா கொடுக்க உம்மால் ஆகும்-எம்மை மகிழ்சியாக்க உம்மாலே ஆகும்
3, தவளை அனுப்ப உம்மால் ஆகும் தடையை நீக்க உம்மால் ஆகும்-2 தண்ணீர் கொடுக்க உம்மால் ஆகும்-எங்கள் தாகம் தீர்க்க உம்மாலே ஆகும்
4. பாவம் போக்க உம்மால் ஆகும் சாபம் தீர்க்க உம்மால் ஆகும் தூய்மையாக்க உம்மால் ஆகும்-எம்மை பாதுகாக்க உம்மாலே ஆகும்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal