உம்கிருபையை பாடுவேன்
umgirubaiyai paaduven
உம்கிருபையை பாடுவேன் உயிருள்ள நாட்களெல்லாம் (2) கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே தேவ கிருபையே
நிற்பதும் நிர்மூலமாகதும் உந்தனின் கிருபையே (2) தாழ்வில் நினைத்ததும் உயர்த்தி வைத்ததும் உந்தனின் கிருபையே - உம்கிருபையை
கால்சறுக்கும் போது தாங்குவதும் உந்தனின் கிருபையே (2) நன்மையும் கிருபையும், என்னை தொடர்வதும் உந்தனின் கிருபையே - உம்கிருபையை
நொறுங்கிய என்னை தேற்றியதும் உந்தனின் கிருபையே (2) உம்மையே சேவிக்க பெலன் தருவதும் உந்தனின் கிருபையே - உம்கிருபையை
காலைதோறும் புதுக்கிருபை என்னை நிரப்புதே (2) வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்வதும் உந்தனின் கிருபையே - உம்கிருபையை
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae