உம்கரம் குறுகி போகவில்லை
umgaram kurugi pogavillai
உம்கரம் குறுகி போகவில்லை வல்லமை குறைந்து போகவில்லை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நீரே அற்புதம் எனக்கு நீர் செய்யுமையா
விசுவாசித்தால் நீ விசுவாசித்தால் தேவ மகிமையை காண்பாய்
மலைகள் பெயரும் தள்ளுண்டு போகும் சந்தேகப்படாமல் நீ விசுவாசித்தால்(2) தடைகள் விலகும் பாதைகள் தோன்றும் இயேசு உன்னுடன் இருப்பதினால் - விசுவாசித்தால்
அலைகள் அடங்கும் காற்றும் அமரும் இயேசு உன்னுடன் வருவதினால் (2) கண்ணீர் மாறும் கஷ்டங்கள் நீங்கும் வாழ்க்கை படகில்; வசிப்பதினால் - விசுவாசித்தால்
வியாதிகள் விலகும் வேதனை நீங்கும் இயேசுவை இன்று நீ விசுவாசித்தால் (2) மந்திரம் செய்வினை சூனியம் உடையும் இயேசுவின் அற்புத வல்லமையால் - விசுவாசித்தால்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae