உம் வழிகளை அறிந்தவன் யார்
um vazhigalai arindhavan yaar
உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்
வானங்கள் உயர்ந்தது போல் உம் வழிகளும் உயர்ந்ததுவே நல்லோசனைகள் ஆலோசனைகள் சொல்வதில் பெரியவரே
மானிட வழிகளெல்லாம் உம் வழிகள் இல்லை என்றீர் என் யோசனைகள் உம் யோசனைகள் எந்நாளும் வெவ்வேறென்றீர்
உந்தன் நல் வழிகள் எல்லாம் ஆராய்ந்து முடியாதைய்யா உந்தன் செயல்கள் மேலானவைகள் எண்ணிட முடியாதைய்யா
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa