உம் அன்பு போதுமையா
um anbu podhumaiyaa
உம் அன்பு போதுமையா - எனக்கு உம் அன்பு போதுமையா (2)
நீங்க தான் எனக்கு இராஜாதி இராஜா நீங்க தான் எனக்கு தேவாதி தேவா (2)
நீங்க தான் எனக்காய் சிலுவை சுமந்தீங்க நீங்க தான் எனக்காய் இரத்தம் சிந்தினீங்க (2)
நீங்க தான் உயிர் தந்து மீட்ட தேவன் நீங்க தான் உயிரோடு எழுந்த இராஜன் (2)
நீங்க தான் எனக்காய் மீண்டும் வருவீங்க நீங்க தான் என்னை எடுத்துகொள்ளுவீங்க (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae