உலர்ந்த எலும்புகள் உயிரடைந்திடுமா
ularndha elumbugal uyiradaindhidumaa
உலர்ந்த எலும்புகள் உயிரடைந்திடுமா உணர்வற்ற என்ஜனம் மனம்திரும்புமா (2) ஒருசேனையாய் காலூன்றுமா ஒருமனதோடு என்னை சேவிக்குமா (2)
ஆவியை அனுப்புங்கப்பா அசைவு உண்டாகுமே பெரும் இரைச்சலை அனுப்புங்கப்பா எழுப்புதல் உண்டாகுமே - உலர்ந்த
மாடு தன் எஜமானனை அறியும் கழுதை தன் முன்னணையை அறியும் (2) உம்ஜனம் எங்களுக்கோ உணர்வும் அறிவும் இல்லையே (2) - ஆவியை
நாரை தன் வேளைதனை அறியும் காட்டுப்புறா தன் காலம் அறியும் (2) உம்சாயலின் சிருஷ்டிகளோ வருகையின் நேரத்தை அறியலையே (2) - ஆவியை
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae