உலகத்திலுள்ள உடன் பிறந்தோர்
ulagathilulla udan pirandhor
உலகத்திலுள்ள உடன் பிறந்தோர் மாயையை உதறி தள்ளின அந்த உறவினர் மாயையை - 2
மாயையான இந்த உலகில் வாழ்கிறேன் - 2 உன் அன்பிற்காக ஏங்குகிறேன் - 2
1. இந்த உலகை நான் நம்பினபோது இவன் எதற்கு என்று நகைத்தபோது - 2 கவலையாக என் வாழ்க்கை மாறினதே கண்ணீராலே இந்த உலகை நனைத்தது - 2 மாயையான இந்த உலகில் வாழ்கிறேன் மாயையான இந்த மனிதர்கள் நடுவினிலே - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan