உலகம் தந்திடும்
ulagam thandhidum
உலகம் தந்திடும் அன்பு மாயையே இயேசு தந்திடும் அன்பு போதுமே
இயேசுவே வாருமே உம் வல்லமை தாருமே
பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்துச் செல்லுமே பரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே
மாம்சத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே ஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே
உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே ஊழியம் செய்திட வ ரங்கள் வேண்டுமே
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F#m Bm G
D F#m Bm A
D Bm A
G A
D F#m
Bm G
D F#m
Bm A
D F#m
Bm G
D F#m
Bm A
D F#m
Bm G
D F#m
Bm AMore from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri