துயரப்பட்டவனின் குரல்
thuyarappattavanin kural
துயரப்பட்டவனின் குரல் இது துன்பப்பட்டவனின் வரி இது கண்ணீரால் நிறைந்த ஒரு வாழ்வின் கதை இது - 2
எழுதிட வரிகள் இல்லையே அவரின் அன்பை விவரிக்க சொல்லிட வார்த்தைகள் இல்லையே அவரின் அன்பை சொல்லிட-2
கல்லேறிந்த மனிதர்கள் மத்தியிலே என்னைக் கட்டியனைக்கும் உங்க வசனமே என்னைத் தூக்கியெறிந்த துர்ஜனத்தின் மத்தியிலே என்னை தூக்கி வைத்து அழகு பார்த்தீரே-2
இரவும் பகலும் மனிதர் மறந்தாலும் (விலகினாலும்) கண்ணின் மணிப் போல் காத்தீரே-2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan