துதிக்கு பாத்திரரே
thudhikku paathirarae
துதிக்கு பாத்திரரே எல்லா கனத்திற்கும் பாத்திரரே -(2) மகிமைக்கு பாத்திரரே --2 நீரே என் இயேசுவே - ஓஹோ நீரே என் இயேசுவே
தேவாட்டுக்குட்டியே உம் இரத்தத்தால் மீட்டுகொண்டீரையா (2) புதுப்பாடல்பாடியே போற்றுவேன் எந்தன் கன்மலையே (2)
அன்பு கூர்ந்து எனை தேடி வந்தீர் பிள்ளையாயென்னை மாற்றி மகிழ்ந்தீர் - (2) மகிமையும் மாட்சிமையும் செலுத்தியே துதித்திடுவோம் (2)
இரத்தம் சிந்தி என் பாவம் தீர்த்தீர் முள்முடி சூடி என்சாபம் மாற்றினீர் (2) வல்லமையும் ஸ்தோத்திரமும் செலுத்தியே துதித்திடுவோம்
எக்காளம் தொனிக்க மீண்டும் நீர் வருவீர் உம்மோடு என்னையும் சேர்த்து கொள்ளுவீர் -(2) ஐசுவரியமும், கனம் பெலனும் செலுத்தியே துதித்திடுவோம் - (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae