துதிகளின் மத்தியில்
thudhigalin mathiyil
துதிகளின் மத்தியில் கேரூபின்கள் நடுவில் சகாயம் செய்கின்ற கிருபாசனம் கிருபாசனம் கிருபாசனம் - சகாயம்
ஏற்ற சமயத்தில் வந்திடுவீர் கிருபையும் இரக்கமும் பெற்றிடவே
1. மகிமை தங்கிடும் கிருபாசனம் - அது மகத்துவம் தேவனின் கிருபாசனம்
2. பாவத்தை மன்னிக்கிறான் கிருபாசனம் பரிசுத்தமாக்கும் கிருபாசனம்
3. பலி ஏற்றிடும் கிருபாசனம் வழிதனை காட்டிடும் கிருபாசனம்
4. முகத்தால் முடியும் கிருபாசனம் அக்கினியால் ஒளிதரும் கிருபாசனம்
5. சாபத்தை போக்கிடும் கிருபாசனம் சத்தியம் பேசிடும் கிருபாசனம்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal