துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்
thudhibom jebippom jeyameduppom
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம் துதி என்றாலே ஜெயம்தானே ஜெபம் என்றாலும் ஜெயம் தானே எக்காளம் வாயிலே பட்டயமோ கையிலே
அந்தகார வல்லமைகள் எதிர் நின்றாலும் - துதிப்போம் அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும் – துதிப்போம்
பெலஸ்தியர் சேனைகள் சூழ்ந்துக் கொண்டாலும் – துதிப்போம் கோலியாத் இரட்சதம் எதிர் நின்றாலும் – துதிப்போம்
அத்திவாரத்துயிர்கள் இல்லைவிடாலும் – துதிப்போம் காட்டுச்செடி பலனை தராவிட்டாலும் – துதிப்போம்
பேங்கு பேலன்ஸ் இல்லாவிட்டாலும் – துதிப்போம் கையில் காசு சுத்தாமா இல்லையென்றாலும் - துதிப்போம்
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Em Gm Gm Eb D7 F Gm Bb F Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri