துதி செய் நீ மனமே துதிகளைப் பாடியே
thudhi sey nee manamae thudhigalaip paadiyae
துதி செய் நீ மனமே துதிகளைப் பாடியே துதி பெற பாத்திரராம் தூயவர் இயேசுவை
பரலோக மகிமை துறந்தவரே பாவ இவ்வுலகில் வந்தவரே பரிசுத்தராகவே வாழ்ந்தவரே பாவியை மீட்கவே வந்தவரே
கருணையின் உள்ளம் படைத்தவரே குற்றங்கள் யாவையும் சுமந்தவரே குருசினில் எனக்காய் மரித்தவரே குருதியை சிந்தியே மீட்டவரே
இயேசுவையன்றி வேறொருவர் காசினில் உண்டோ சொல் மனமே நேசரின் அன்பை என்றும் உணர்ந்து தாசரும் அவர் பாதத்தில் விழுந்து
மானிடர் எல்லாரும் விட்டோடிடினும் மாசற்ற தேவன் நம்மோடிருப்பார் ஆர்ப்பரித்தே என்றுமே மகிழ்வேன் ஆண்டாண்டு காலம் நம்மை காப்பதால்
நேசரின் மார்பினில் சார்ந்திடுவேன் நேசத்தால் நம்மை நிரப்பிடுவார் நாசம் என்றும் நம்மை அணுகாமலே ஆதரித்து என்றும் காத்திடுவார்
நேசரின் வருகை நெருங்கிடுதே நாச லோகை விட்டு சென்றிடுவேன் எக்காள சத்தம் தொனித்திடுமே மத்திய ஆகாயத்தை சேருவோம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A D E A A D Bm E A A D E A F#m Bm E A A D E A F#m Bm E A A D E A F#m Bm E A A D E A F#m Bm E A A D E A F#m Bm E A A D E A F#m Bm E A
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa