துதி கன ஆராதனை
thudhi kana aaraadhanai
துதி கன ஆராதனை - எங்கள் திரியேக தேவனுக்கே-2
பிதாவுக்கு ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை தயாரிக்கும் ஆராதனை
1. ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை-2 ஆனந்த களிப்புடன் ஆராதனை-2
2. ஸ்தோத்திர பலியின் ஆராதனை -2 நன்றியுள்ள உதடோடு ஆராதனை -2
3. சமாதான தேவன் ஆராதனை-2 சந்தோஷம் தருபவர் ஆராதனை-2
4. யேகோவா ஷம்மா வே ஆராதனை-2 என்னோடு இருப்பவரே ஆராதனை-2
5. தேற்றறவாளரே ஆராதனை-2 தேடி வந்த தெய்வமே ஆராதனை-2
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal