தூயா தூயா எம் இயேசு நாதா
thooyaa thooyaa em yesu naadhaa
தூயா தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெருக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்குத் தந்தோம்
விண்ணை துரந்து மண்ணில் வந்தீர் மாபெரும் அன்பல்லவோ பாவம் சுமந்து சாபமானீர பாதம் பணிந்திடுவோம்
சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர் சாத்தானைத் தோற்கடித்தீர் நித்திய வாழ்வை எமக்கு தந்தீர் நித்தம் தொழுதிடுவோம்
மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர் மார்போடு அணைத்திடுவீர் மங்கா வாழ்வை எமக்குத் தருவீர் மன்னா தொழுதிடுவோம்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C
D G
G C
D G
G B
C G
C Am G
D G
G B
C G
C Am G
D G
G B
C G
C Am G
D GRelated songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai