அன்புள்ள ஆண்டவரே
anbulla aandavarae
அன்புள்ள ஆண்டவரே அன்பான நேசர் நீரே உம்மை துதித்திடுவேன் உம்மை போற்றிடுவேன் உன் நாமம் உயர்த்திடுவேன்
எந்நாளும் உம்மை பாடுவேன் ஆருயிர் நேசரே அன்பாலே உம்மை நோக்குவேன் முழு உள்ளத்தோடுமே - 3
கடந்த நாளெல்லாம் கண்மணிப் போல் என்னை காத்தவரை என்றும் துதித்திடுவேன் இம்மட்டும் உதவின எபிநேசரே இனியும் என்னை நடத்திடுவார்
நீர் எந்தன் பட்சமாய் எந்நாளும் இருப்பதால் தீங்கு என்னை அணுகிடாதே யேகோவா நிசியே அவர் நாமமே என்றுமே எனக்கு ஜெயம் அளிப்பார்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am
F G
Dm
Em F
G7 C
C Am
G7 C
C Am
Dm G7 C
C
Em Am C
Dm Fm C
C Dm
G7 C
C Em Am
C Dm Fm C
C Dm
G7 CRelated songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai
- என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி என்en aathumaavae kartharai sthothiri enPr. Sam P. Chelladurai